தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியீடு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, June 13, 2019

தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியீடு.



அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 71 பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

13 உறுப்பு கல்லூரிகள், 3 மண்டல வளாகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

No comments: