BE - பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, June 20, 2019

BE - பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!




பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னையில் வெளியிடப்பட்டது.

No comments: