Attendance App - ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, June 19, 2019

Attendance App - ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்!!



பல பேருக்கு App ல் Teachers attendence ஓபன் ஆகாது.
அவர்கள் முதலில் EMIS website ல் Teachers Profile ஓபன் செய்து HMன் 17 இலக்க number குறித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு App ல் settings ல் போய் logout  செயடவேண்டும்.
பிறகு HMன் 17 இலக்க எண்ணை
User ID ஆகவும்
HM ன் mobile number password ஆகவும் போடவேண்டும்.
இப்போது app open ஆகும்.
அதற்கு பிறகு user ID மற்றும் password இதுதான்.
இப்போது students மற்றும் teachers வருகையை தினந்தோறும் குறிக்கலாம்.
 
🔵சில பேருக்கு இந்த வருடம் 1ஆம் வகுப்பு சேர்ந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் display ஆகாது.

சென்ற வருடம் 5ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்கள் அப்படியே இருக்கும்.
அவர்கள் app ல் settings open செய்து students data வை click செய்து update செய்துகொள்ள வேண்டும்.
இப்படி செய்தால் இன்றைய EMIS பதிவுகளின் படி teachers name, students name display ஆகிவிடும்.

 

🔵அப்படியும் வரவில்லை என்றால் முதலில் EMISல் உள்ளதா என்று check செய்து சரி செய்யுங்கள்.

🔵நாம் தினந்தோறும் மாணவர்களை admission செய்த பிறகு உடனே EMISல் பதிவேற்றம் செய்து,
App ல் settings ல் students data வை update செய்ய வேண்டும்.

🔵சில பேருக்கு students attendence open செய்தால் சுற்றுக்கொண்டே இருக்கும்.
அவர்கள் logout செய்து மீண்டும் login செய்யலாம்.
அப்படியும் தொடர்ந்தால்
Un install செய்து மீண்டும் install செய்யலாம்.

No comments: