தொடக்ககல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் (2002-பிறகு TRB மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு CM-cell மூலம் பெறப்பட்ட தகவல்கள்
தொடக்ககல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் (2002-பிறகு TRB மூலம் நியமனம் பெற்றவர்கள் உட்பட)பெற்று பள்ளி கல்வி துறையில் பணி மாறுதல் பெற்று அரசு உயர்/மேல் நிலை பள்ளிகளில் பணி புரிகிறவர்கள் தங்களுடைய முன்னுரிமை நாள் பள்ளி கல்வி துறை யில் பணி மாறுதல் பெற்று பணியில் சேர்ந்த நாளை தான் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.
மேலும்
தொடக்ககல்வி துறையில் நியமனம் பெற்ற நாளை தங்கள் முன்னுரிமைக்காக தேர்வுநிலை/சிறப்பு நிலை மற்றும் ஓய்வூதியத்திற்கும் மட்டும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.ஆனால் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு,10-ம் வகுப்பு பொதுத்தேர்வுபணி,விடைத் தாள் மதிப்பீடு பணி, உதவி தலைமை ஆசிரியர் பணி,வருகை பதிவேட்டில் எழுதுதல் போன்ற வற்றிற்கு கணக்கில் சேர்க்க கூடாது.தமிழக முதல்வரின் தனி பிரிவிலிருந்து பெறப்பட்ட தகவல்.👇👇
No comments
Post a Comment