Header Ads

Header ADS

EMIS - INSTRUCTIONS:* மற்றும் ‌ EMIS இணையத்தில்... நாம் செய்ய வேண்டிய பணிகள்...

Image result for emis

EMIS - INSTRUCTIONS:

EMIS இணையத்தில்...

1) STUDENT PROFILE

2) SCHOOL PROFILE

3) TEACHER PROFILE
 
சார்ந்த பணிகளை
100 % முடிப்பதற்கான பணிகளானது நடைபெற்று வருகிறது.....

*முக்கிய அறிவிப்புகள் :*

1) அவசரப்பட்டு மாணவர்களை promote செய்ய வேண்டாம்.

2)TC generate செய்த மாணவர்களுக்கு photo தெரியவில்லையெனில், tc ன் கடைசியில் இருக்கும் QR CODE கைபேசியில் SCAN செய்தால் ஒரு லிங்க் OPEN ஆகும்... அந்த LINK மீண்டும் மின்னஞ்சல் அனுப்பி DESKTOP ல் OPEN செய்து மாணவரின் விவரத்தை உறுதி படுத்திய பிறகு SCREEN SHOT எடுத்து PRINT OUT எடுக்க முயற்சித்து பாருங்கள்....

3) ஆசிரியரின் புகைப்படம் மாறி இருந்தால் இப்போதைக்கு மாற்றம் செய்ய இயலாது

4)கூடுமான வரையில் முதல் வகுப்பு மாணவர்களை NEW ENTRY செய்வதை தவிருங்கள்...ஏனெனில் 2018-19 ஆம் வருடம் அனைத்து தனியார் பள்ளிகளில் UKG பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.... பெரும்பாலான மாணவர்கள் UKG முடித்து முதல் வகுப்பில் சேருவார்கள்... COMMON POOL ல் இருந்து ஈர்த்து கொள்ளுங்கள்... UKG பயிலாமல் நேரடியாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே NEW ENTRY செய்யவேண்டும்....
 
4) ஏதேனும் ஒரு விவரத்தை பதிவு செய்து சேமித்து PRINT OUT எடுத்த பிறகு மீண்டும் நாம் சேமித்த விவரம் ஏற்கனவே இருந்தது போன்றே இருந்தால் அதை பற்றி கவலை பட வேண்டாம்.... TECHNICAL PROBLEM தானாக சரியாகி விடும்...

5) ONLINE TC ல் ஏதேனும் பிழை இருந்தால் BEO விடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டு பிழை திருத்தும் செய்து வழங்க முயற்சிக்கலாம்.. 

6) இனிவரும் காலங்களில் EMIS ல் தற்போது பதிவு செய்த பொதுவான விவரங்களை மாற்றம் செய்ய இயலாமல் போய்விடும்... எனவே, அனைத்து விவரங்களும் ( STUDENT, TEACHER AND SCHOOL PROFILE) சரியாக இருப்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்
 
7) இதுவரையில் இப்பணிகளை முடித்து PRINTOUT வழங்காத பள்ளிகளுக்கு நாளை(18-05-2019) மட்டுமே கடைசி வாய்ப்பு... முடிக்காத பட்சத்தில் திங்கள் கிழமை CEO ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்திடல் வேண்டும்....

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.