உபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள்- சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி நிலையத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிய தன்னார்வலர்களாக வரவேற்கப்படுகிறார்கள். உபரி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள , கல்வி மற்றும் கலை சார் திறனுள்ளவர்களுக்கு முன்னுரிமையுண்டு. விருப்பமுள்ள ஆசிரியர்கள் நேர்க் காணலுக்கு விண்ணப்பித்து கலந்து
கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு -
9790773529,
9840729717,
8939235707
No comments
Post a Comment