Header Ads

Header ADS

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




2nn
*#🅱ig News*

_*▪ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*_

_*▪ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க அரசுக்கு, நீதிமன்றம் அறிவுறுத்தல்.*_



_*▪தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை - உயர்நீதிமன்றம்*_

_*▪8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட முடியாது - உயர்நீதிமன்றம்*_

_*▪ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.*_



➖➖➖➖➖➖

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.