Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு
👍 Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..
👍 அதிகபட்சம் ஒரு மாதத்தில்!!!
👍 குறைந்தபட்சம் ஒரு வாரத்தில்!!!
👍 பாகுபாடின்றி அனைவரையும் எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைக்க முடியும்...
👍 எந்த வார்த்தைகளைக் கொடுத்தாலும்...தமிழ் போன்றே எழுத்துக்கூட்டி...
.👍 .Alphabet எழுத்துகளின் ஒலி (Phonic) கொண்டு எளிதாக வாசிக்க வைக்க முடியும்...
👍 தமிழ் ஒலிகளைத் தொடர்புபடுத்திக் கற்றுக் கொடுப்பதால் கிராம்ப்புற குழந்தைகளும் சரளமாக,சிரமமும்,பயமுமின்றி எளிதாக வாசிக்க முடியும்...
👍 அதற்கான வீடியோ பாடங்களும்& புத்தகமும்...உண்டு
Click here to view the videos
👍 மேலும் விபரங்களுக்கு
ம.அந்தோணி கஸ்பார்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
திருநூத்துப்பட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல்
அலைபேசி:8098098574
No comments
Post a Comment