TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, April 13, 2019

TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS




செய்தி வெளியீடு தமிà®´் நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணையத்தால்

1) தமிà®´்நாடு சாà®°்நிலைப் பணிகளில் அடங்கிய சட்டத் துà®±ையில் ஆட்சிà®®ொà®´ி (சட்டம்) பிà®°ிவில் à®®ொà®´ிபெயர்ப்பு அலுவலர் / à®®ொà®´ி பெயர்ப்பாளர் (Translation Officer / Translator),

2) தமிà®´்நாடு வனச்சாà®°்நிலைப் பணிகளில் அடங்கிய வனச்சரக அலுவலர் (Forest Apprentice),

3) தமிà®´்நாடு ஊரமைப்பு சாà®°்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் (Architectural Assistant / Planning Assistant),

4) தமிà®´்நாடு கூட்டுறவு சாà®°் நிலைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் (Junior Inspector of Co-operative Societies) மற்à®±ுà®®்
 
5) தமிà®´்நாடு à®…à®®ைச்சுப் பணியில் அடங்கிய தொà®´ில் (à®®) வணிகத்துà®±ைக்கான விலை மதிப்பீட்டு உதவியாளர் (Cost Assistant) ஆகிய பதவிகளுக்கான தேà®°்வுகள் நடத்தப்பட்டன. இவற்à®±ில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்à®±ுà®®் விலை மதிப்பீட்டு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேà®°்வு à®®ுடிவுகளுà®®், வனச்சரக அலுவலர் பதவிக்கான à®®ுதன்à®®ை தலைà®®ை வனப் பாதுகாவலரால் (PRINICPAL CHIEF CONSERVATOR OF FORESTS) நடத்தப்பட்ட உடற் தகுதி தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்றவர்களில் சான்à®±ிதழ் சரிப்பாà®°்ப்பிà®±்கு தற்காலிகமாக தெà®°ிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாà®°à®°்களின் பதிவெண்களுà®®், கட்டடக் கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் பதவிக்கு இரண்டாà®®் கட்ட சான்à®±ிதழ் சரிப்பாà®°்ப்பிà®±்கு தற்காலிகமாக தெà®°ிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாà®°à®°்களின் பதிவெண்களுà®®், ஆட்சிà®®ொà®´ி (சட்டம்) பிà®°ிவில் à®®ொà®´ி பெயர்ப்பு அலுவலர் / à®®ொà®´ி பெயர்ப்பாளர் பதவிகளுக்கு நேà®°்காணல் தேà®°்விà®±்கு தெà®°ிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாà®°à®°்களின் பதிவெண்களுà®®் தேà®°்வாணைய இணைய தளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.
 
இவற்à®±ுள்
1) வனச்சரக அலுவலர்
2) கட்டடக்கலைஉதவியாளர் / திட்ட உதவியாளர்
3)கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு சான்à®±ிதழ் சரிப்பாà®°்ப்பிà®±்கு தற்காலிகமாக தெà®°ிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாà®°à®°்கள் 25.04.2019 à®®ுதல் 06.05.2019 வரையிலுà®®்,விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவிக்கு சான்à®±ிதழ் சரிப்பாà®°்ப்பிà®±்கு தற்காலிகமாக தெà®°ிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாà®°à®°்கள் 25.04.2019 à®®ுதல் 03.05.2019 வரையிலுà®®் தங்களது à®®ூலச் சான்à®±ிதழ்களை அரசு கேபிள் டிவி நிà®±ுவனம் நடத்துà®®் இ-சேவை à®®ையங்கள் à®®ூலமாக பதிவேà®±்றம் செய்யலாà®®். à®®ொà®´ி பெயர்ப்பு அலுவலர் / à®®ொà®´ி பெயர்ப்பாளர் பதவிக்கு நேà®°்காணல் தேà®°்விà®±்கு தற்காலிகமாக தெà®°ிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாà®°à®°்களுக்கு நேà®°்காணல் தேà®°்வு 24.04.2019 அன்à®±ு தேà®°்வாணைய அலுவலகத்தில்நடைபெà®±ுà®®்.

இரா.சுதன், இ.ஆ.ப தேà®°்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

No comments: