TN Mutual Transfer Android Mobile Application
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி ( TN MUTUAL TRANSFER MOBILE APP) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.
இந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் துறை வாரியாக தங்களது தகவல்களை பதிவு செய்யவும் , துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும்.
மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியினை GOOGLE PLAY STORE - ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments
Post a Comment