தற்போது பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் TET எழுதுவோர் கவனத்திற்கு துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். மாதிரி விண்ணப்பம்..
அனுப்புநர்:
..........................................
........................................................
ஊ.ஒ.தொ/நடுநிலை பள்ளி,
..........................................
ஒன்றியம்
பெறுநர்:
மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்,
மாவட்ட கல்வி அலுவலகம்,
மாவட்டம்
வழி:
1)வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள்,
2)தலைமை ஆசிரியர்
...,.,.......................
ஐயா,
பொருள் (தகுதி தேர்வு எழுத துறை அனுமதி வேண்டுதல் சார்பு)
நான்
மேற்கண்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் 2019ல் நடைபெறும் பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வெழுத (தாள்-2) விண்ணப்பித்து உள்ளேன்.அதனால் எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுத துறை அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
......................
இடம்:
நாள்:
இணைப்பு.
1)ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நகல்-2
2)உயர்கல்வி Convocation சான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணை நகல்
(DEEO, AEEO,
பள்ளி சேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்க வேண்டும்.
உயர்
கல்வி பயில முன்னனுமதி வாங்கியிருந்தால் அதன் நகலையும் இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*
Covering
letter இரண்டு எழுத வேண்டும்...
No comments
Post a Comment