EMIS இணைய தளம் தற்போது விரைவாக இயங்குகிறது.
பிழை
ஏதும் இருப்பின், ஒரு முறை
தகவல்களை உள்ளீடு செய்தாலே, Data updated successfully என (மாணவர் பெயருடன்) கணினித் திரையின் வலது புறத்தில் காட்டப் படுகிறது.
இனி
வருங்காலங்களில், CCE பதிவேடுகள் ஒவ்வொரு மாணவனுக்கும் மூன்று பருவத்திற்கும் FA(a), FA(b), SA என உள்ளீடு செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பள்ளிப் பதிவேடு, பாடவேளை அட்டவணை, விலையில்லா மற்றும் நலத்திட்ட பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்து
பதிவேடுகளும் EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நம்
பள்ளி செயல்பாடு, ஆசிரியர் செயல்பாடு, தரம் பற்றிய தகவல்களும் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
TN Schools
Attendance செயலி மூலம் நாம் பதிவு செய்யும் மாணவர் வருகை மற்றும் ஆசிரியர் வருகை அனனத்தும் EMIS இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இந்த
தகவல்கள் மின்னணு ஆசிரியர் பதிவேடுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது.
தகவல்: திரு. லாரன்ஸ் அவர்கள், திருச்சி.
No comments
Post a Comment