பள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்? - தீர்வு இதோ? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, April 3, 2019

பள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்? - தீர்வு இதோ?



தங்களது பள்ளி வருகை பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்
இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள்.  24 மணி நேர சேவையாம். எனவே , தாங்கள் இதை பயன் படுத்தலாம் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments: