#TET_PAPER_ONE_QUALIFICATION- பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, March 20, 2019

#TET_PAPER_ONE_QUALIFICATION- பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.



#TET_PAPER_ONE_QUALIFICATION

1. Higher Secondary முடித்து D.t.Ed., முடித்தவர்கள், மற்றும் D.t.Ed., Final year படிப்பவர்கள் எழுதலாம்.

2. Higher Secondary முடித்து பின்னர் B.EI.Ed., நான்காம் ஆண்டு படிப்பவர்கள் எழுதலாம்.

3. பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.
Image may contain: text

No comments: