Flash News : TRB - பாலிடெக்னிக் தேர்வு ரத்து செல்லாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை தவிர்த்து மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஏப்ரல் 30-க்குள் பணி நியமன ஆணை வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.
No comments
Post a Comment