பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் - அரசாணையின்படி வழங்க கோரிக்கை!
அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடுகிறது ஆனால் அந்த அரசாணையை தமிழக அரசு நடைமுறைபடுத்தாமல் அந்த அரசு ஆணையை முடக்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உரிமையை பறித்து வருகிறது இது புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ன் படி குற்றமாகும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் சட்டத்தை மிதித்து நடக்கின்றனர் உடனே தமிழக அரசு அரசு ஆணை எண் 151 யை நடைமுறைபடுத்தி மாற்றுத்திறனாளிகளை வாழவைக்க முன்வர வேண்டும் இது பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கனிவான கோரிக்கையாகும்.




No comments
Post a Comment