Header Ads

Header ADS

2.03.2019 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என்ற வழக்கு விபரம்...!!









12.03.2019 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என்ற வழக்கு எண்:28558/2017 இறுதி விசாரணை பட்டியலில் இடம் பெற்று ( Final Hearing Case ) விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வேண்டும், எனவும் மேலும் அரசு கூடுதல் தலைமை
வழக்கறிஞர் (AGP) வரவேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டதை அடுத்து பத்து நாட்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு😰😰😰 இணையான ஊதியம் வேண்டும் என்று பிற இயக்கம் தொடுக்கப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டவுடன் அந்த வழக்கு தனியாக விசாரிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
 
 அடுத்த விசாரணை வரும் 22.3.2019 அன்று இறுதி கட்ட விசாரணை பட்டியலில் இடம் பெற்று தொடர்ந்து விசாரணைக்கு வரும்...


விரைவில் "சம வேலைக்கு" "சம ஊதியம்" என்ற நீதிமன்ற தீர்ப்பினை பெற்று  அரசாணையும் கண்டிப்பாக வென்று காட்டுவோம்.

செய்திப்பகிர்வு

ஜே.ராபர்ட்
மாநில தலைமை

2009&TET போராட்டக் குழு.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.