Header Ads

Header ADS

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்., 18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு



சென்னை : தமிழகத்தில் மக்களவை, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்., 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்., 18ம் தேதியன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.