புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு - உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ??? - அறிந்துகொள்ள எளிய வழிமுறை
புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு - உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ??? - அறிந்துகொள்ள எளிய வழிமுறை
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்க
கீழே
உள்ள
_link_ ஐ
_click_ செய்யுங்கள்
உங்கள் _Voter ID number_ ஐ பதிவிடுங்கள்
பிறகு capcha வை உள்ளவாறு பதிவிடுங்கள்
"SUBMIT"
என்ற option ஐ Click செய்யுங்கள்
வாக்காளர் பட்டியலில் உங்கள் _பாகம் எண், வரிசை எண், முகவரி_ போன்ற அனைத்து விவரங்களும் வரும்.
உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் டிலிட் செய்யபட்டுள்ளது
எனவே
புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணபித்து கொள்ளுங்கள்*
கீழே
உள்ள link ஐ கிளிக் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
No comments
Post a Comment