Header Ads

Header ADS

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்



 
ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
ஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.