Header Ads

Header ADS

முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு


Image result for ஜிப்மர்


சென்னை, முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்வி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கு, மே, 18ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' வழி பதிவுகள், நேற்று துவங்கியுள்ளன.www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 1 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.