Header Ads

Header ADS

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வினாத் தாள் மாற்றம் ! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார் !



11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப் பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார் !

*பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்' குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப் பட்டுள்ளன !!!. மேலும், TNSCERT. Org என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !
 
அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும் !!!.மாணவர்கள் நீட் தேர்வு, டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது !

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.