Header Ads

Header ADS

LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி வழக்கு!



LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை  நியமிப்பதை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

 வழக்கு எண்
1. 196/2019
2. 197/ 2019 விசாரணை வருகின்ற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
. ரெங்கராஜன்,
பொதுச் செயலாளர், TESTF.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.