இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நீதிமன்றம் மூன்றுவருட சிறைதண்டனை அறிவித்ததால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்த பதவி அமைச்சர் செங்கோட்டைக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment