போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும்
No comments
Post a Comment