வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு கடலூர் & பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு
No comments
Post a Comment