Header Ads

Header ADS

ஆசிரியர்களை அழைத்து ஏன் அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது நீதிபதி சசிதரன் அடங்கிய அமர்வு அரசுக்கு கேள்வி

ஆசிரியர்களை அழைத்து ஏன் அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது நீதிபதி சசிதரன் அடங்கிய அமர்வு அரசுக்கு கேள்வி

அரசு கோரிக்கைகளை நிறை வேற்றாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து புதிய பிரச்சனைகளை தொடங்கியுள்ளீர்கள் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கேள்வி

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்தால் அந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டு மீண்டும் நீதிமன்றத்தை அவர்கள் நாடுவார்கள் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.