Header Ads

Header ADS

ஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காக விசாரிக்க கோருகிறீர்கள்? இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது



சென்னை உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு

*மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தடை விதிக்க மறுப்பு

*மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காக விசாரிக்க கோருகிறீர்கள்? இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது*
 
மேலும் இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை அரசு தாக்கல் செய்யும் என்பதன் அடிப்படையில் நாளையும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நீதிமன்றமும் அரசை கைகழுவி விட்டதால் செய்வதறியாது அரசு தவிக்கிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.