Header Ads

Header ADS

பணியில் சேரும்போது தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.56,000 சம்பளம் - அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொய் தகவல்







அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண்,

ஜாக்டோ ஜியோ கோரிக்கையை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பணியில் சேரும்போது தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.56 ஆயிரம்நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.60 ஆயிரம், , உயர்நிலை பள்ளி ஆசியர்களுக்கு ரூ.62 ஆயிரம்மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.66 ஆயிரம் என ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.