Header Ads

Header ADS

JACTO-GEO போராட்டத்திற்கு தடை கோரும் மனு தள்ளுபடி



அரசு காலதாமதம் செய்ததால் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது நீதிமன்றம்.

*திட்டமிட்டபடி 22-ல் வேலைநிறுத்தம்.*
வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற்றது.
*ஜாக்டோ-ஜியோ*

*ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்*
 அரசு முடிவு எடுப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி வழக்கை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்க அரசு தரப்பு கோரிக்கை.

இதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று  ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதம்.
 வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




 















No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.