Header Ads

Header ADS

Flash NEWS- JACTTO-GEO வழக்கு விசாரணை முதற்கட்ட தகவல்





🛡 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (10.12.2018) பிற்பகல் விசாரணைக்கு வந்த ஜாக்டோ-ஜியோ வழக்கில்



🛡 *சித்திக் குழு & ஸ்ரீதர் குழு அறிக்கையினை மூடி முத்திரையிட்ட தாளில்* நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும்.

🛡 *21 மாத ஊதிய நிலுவையை வழங்குவதற்கான* நடவடிக்கை குறித்த *அறிக்கையை 2 நாள்களுக்குள் நீதிமன்றத்தில்* அரசு சமர்ப்பிக்க வேண்டும்.



🛡 *அடுத்த கட்ட விசாரணை 07.01.2019* அன்று நடைபெறும்.

🛡 உள்ளிட்ட உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விரிவான முழுமையான தகவல் விரைவில் பகிரப்படும்.







No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.