டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 31, 2018

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு


Image result for tnpsc results

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்
 
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வான 176 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments: