Flash News : கனமழை - இன்று ( 17.11.2018 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 16, 2018

Flash News : கனமழை - இன்று ( 17.11.2018 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


Related image


கடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை


காரைக்கால் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிவகங்கை மாவட்டம்
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை
கஜா புயல் காரணமாக சிவகங்கை,காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Image may contain: text

No comments: