Header Ads

Header ADS

பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - CEO எச்சரிக்கை


Image result for warning
பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த ஆசிரியர்களிடம் 

விளக்கம் கேட்ட ஆப்பரேஷன் ' ஆய்வு குழு

*மதுரை பள்ளிகளில் நடந்த 'ஆப்பரேஷன்-' ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது*


*நவ.,1 முதல் ரெகுலர் சி..., பணியிடம் காலியாக உள்ளது*

*மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி..., பொறுப்பு வகிக்கிறார்*
 

*சி..., இல்லாததால் 'ஆப்பரேஷன் ' திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது*

 
 

*இதன் எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்ட 'ஆப்பரேஷன் ' ஆய்வு, அமுதா தலைமையில்*
*10 குழுக்கள் தெற்கு*
*கல்வி ஒன்றிய*
*பள்ளிகளில் ஆய்வு நடத்தின*


*.வெ.ரா., பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர் சிலர் வருகை பதிவில் முன் நேரமிட்டு கையெழுத்திட்டது தெரிந்து எச்சரிக்கப்பட்டனர்*


*உமறுபுலவர் பள்ளியில் மாணவர் கவனத்தை ஈர்த்து கணிதம் நடத்திய ஆசிரியர் பாராட்டப்பட்டார்*

 
 *தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர், பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்தனர். அவர்களை குழு எச்சரித்து விளக்கம் கேட்டது*



 
*அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலும் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடந்தது*


*மாணவரின் கணிதம், ஆங்கிலம் வாசிப்பு திறன் குறைவாக இருந்தது*


*சுகாதாரமும் சிறப்பாக இல்லை*


*நவ.,க்குள்*
*வாசிப்பு திறனை அதிகரிக்க ஆசிரியர்*
*உறுதியளித்தனர்*


*மாநகராட்சி*
*அதிகாரிகள் பள்ளிகளை அடிக்கடி*
*கண்காணித்து*
*குறைகளை சரி செய்ய வேண்டும்"என்றார்*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.