Breaking News- வரும் 4 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் -ஜாக்டோ - ஜியோ -அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 1, 2018

Breaking News- வரும் 4 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் -ஜாக்டோ - ஜியோ -அறிவிப்பு
















🎯 *திட்டமிட்டப்படி ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டம்* *டிசம்பர் 4 முதல் நடைபெறும்.*

🎯 *டிசம்பர் 4 அன்று வட்டார  அளவில் ஆர்ப்பாட்டம்*

🎯 *டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்*

🎯 *டிசம்பர்மாலை மாவட்ட தலைநகரங்களில் களஆய்வு.*

🎯  *டிசம்பர் 7 மாவ்ட்ட அளவில் முற்றுகை*

 🎯 *போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்*


என *ஜாக்டோஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

No comments: