சென்னை : கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம், 22,048 பேர் பயனடைவர் என்றும், இதற்காக 143.72 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment