இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 2, 2018

இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!



இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வோம். முக்கியமாக இறைச்சி சாப்பாட்டுகளில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வோம்.

ஏனென்று தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்

செரிமானப் பிரச்சினைகளுக்கு மிகவும் ஏற்றது இஞ்சி.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.நமது உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி இஞ்சிக்கு அதிகம் உண்டு.

இஞ்சியை சாறு செய்து குடித்து வந்தால் சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம்மேலும், ஆஸ்துமாவிற்கும் ஏற்ற மருந்தாகும்.
உமிழ் நீரினை அதிகளவு சுரக்க வைக்கும் சக்தி உடையது.
எதில்லெலாம் கலந்து குடிக்கலாம்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன
 
இஞ்சி சாறுடன் சிறிது கொத்தமல்லி அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பசியின்மையிலிருந்து விடுபடலாம்இஞ்சி சாறை எடுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாத நோயிலிருந்து விடுபடலாம்.

புதினாவோடு சேர்த்து குடித்து வந்தால் நல்ல செரிமானம் மற்றும் வாய் நாற்றததைப் போக்கும். மேலும், சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
இஞ்சியுடன் துளசி சாறை கலந்து குடித்தால் வாய்வுத்தொல்லை நீங்கும்.
கொதிக்க வைத்த இஞ்சி சாறை கொப்புளித்து வந்தால் பல் கூச்சத்தில் இருந்து விடுபடலாம்.

விடாத இருமல் தொல்லையிலிருந்தும்விடுபடலாம்.
வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறை கலந்து குடித்தால் வாந்தி மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபடலாம்குழந்தைகளுக்கு இஞ்சி சாறை எடுத்து வயிற்றில் தேய்த்தால் நல்ல செரிமானத்தை தரும்.

இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தொல்லை நீங்கும்.
பாலில் கலந்து குடித்தால் வியிற்று வலியை குறைக்கும் சக்தி உடையது. மேலும், குண்டாக இருப்பவர்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் கொடுக்கும்தேனில் இஞ்சியின் மருத்துவ குணங்கள்
தேன் மற்றும் இஞ்சி சாறை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கும். ஏனெனில்,இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது.

வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்தேனுடன் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால் அழகையும்,இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.
தேன் மற்றும் புதினாவை இஞ்சி சாறுடன் வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம்.
டீயில் இஞ்சியின் பயன்

இஞ்சி டீயில் வைட்டமின் சி, மக்னீசியம்,கனிமச்சத்துக்கள், அமினோ ஆசிட்டுகள் உள்ளன.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
சுவாச கோளாறுகள் மற்றும் மூட்டு வலியிலிருந்து விடுபடஉதவும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைப் போக்கும் சக்தி உடையது.இதயம் சம்பந்தபட்ட நோய்களிலிருந்தும் மற்றும் மாரடைப்பு நோயிலிருந்தும் காப்பாற்றும்.

No comments: