Header Ads

Header ADS

வேலைவாய்ப்பு: தோட்டக்கலைத் துறையில் பணி!



தமிழகத் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி: தோட்டக்கலை உதவி இயக்குநர்

காலியிடங்கள்: 74

கல்வித்தகுதி: தோட்டக்கலைத் துறையில் எம்எஸ்சி பட்டம்

சம்பளம்: ரூ.56,100 – 1,77,500

பணி: தோட்டக்கலை அலுவலர்

காலியிடங்கள்: 101

சம்பளம் : ரூ.37,700 - 1,19,500

கல்வித்தகுதி: தோட்டக்கலைத் துறையில் பிஎஸ்சி

வயது: 30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21/11/2018

கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 23/11/2018
 
தேர்வு நடைபெறும் நாள்: 12/01/2019 மற்றும் 13/01/2019

மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.