8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்!
8th Std -
January - 2019👈 Public Examination - 👉Online Application👈இதுவரையில் பள்ளிக்கே செல்லாதவர்கள் அல்லது 8ஆம் வகுப்பு முடிக்காதவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஜனவரி மாதத்தில் 8ஆம்
வகுப்பிற்குப் பொதுத்தேர்வு வைக்கப்படுகிறது. மற்றும் ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்களுக்கும் Application போட வாய்ப்பளிக்கப்படுகிறது.
👉 ONLINE Application Date: 26.11.2018
(திங்கள் ) to 5.12.2018 (புதன்) வரை
👉முதன்முதலில் Application போடுபவர்களுக்குரிய RULES:
1. Birth
Certificate Xerox (very very important) அல்லது
👉 பள்ளியில் முன்னர் படித்த TC Xerox
2. Fees: Rs.
175
👉 ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்கள் 8th Std MARK LIST Original &
Xerox தேவை.
11111111111111111111111111111111111111111111111
👉 Application போடப்படும் இடம்: (Boys & Girls) Centre:
Sri
Aravindar Higher Secondary School, Salai Street, Muthiyalpet, Puducherry -
605003
👉 குறிப்பு:
ஒரு
Post Coverல்
Rs.42 க்கு Postal Stampஐ ஒட்டி அதில் உங்களுடைய Addressஐ எழுதி, அதனையும் Application போடும்போது எடுத்துச் செல்ல வேண்டும்.
👉முக்கிய குறிப்பு:
தற்போது தமிழ்நாடு பள்ளிகளிலுள்ள 8ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில்தான் தேர்வு எழுத முடியும். பழைய பாடத்திட்டத்தில் எழுத முடியாது.
(இந்த வாய்ப்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும்.) 👉👉👉👉👉 (8th Std - Public Exam - Application
)
No comments
Post a Comment