Header Ads

Header ADS

இன்று (28/11/2018) கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு



மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு
மட்டும் நாளை விடுமுறை: ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு

* முத்துப்பேட்டை,கோட்டூர்,திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் புயல் பாதுகாப்பு முகாம்கள் செயல்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.
 
* நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.