TRB சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியலில் உள்ள முறைகேடுகளும் , குறைபாடுகளும்!.
1. இசை பாட பிரிவில் இஸ்லாமிய இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் பின்பற்றபடவில்லை அதாவது மொத்த தேர்வு பணியிடம் 86ல் இஸ்லாமியருக்கு 3.5 சதவீதம் கணக்கீடும் போது 3 பணியிடங்களை இறுதி தேர்வு பட்டியலில் TRB தேர்வு செய்யபட வேண்டும். ஆனால் அவர்கள் 2 பணியிடம் தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.
2. இசை தேர்வு இறுதி பட்டியலை போல இது மட்டுமன்றி அனைத்து சமய இட ஒதுக்கீடுகளிலும் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தையல் போன்ற பாட பிரிவின் இறுதி பட்டியளிலும் முறைகேடுகளும் குறைபாடுகளும் உள்ளன.
தகவல்
VKV INFONET


No comments
Post a Comment