QR CODE தொழில்நுட்பத்தை பயன்படுத்திமாணவர் அடையாள அட்டை - அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்!
என்
வகுப்பு
மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் மாணவர் அடையாள அட்டையை எனக்கு தெரிந்த வரையில் தயார் செய்து உள்ளேன்..
அடையாள அட்டையின் சிறப்பம்சங்கள் தனித்தனியாக
உள்ள QR CODE ஒவ்வொன்றையும்SCAN செய்தால்
1.மாணவர் சுயவிவரம்
2.பள்ளி இணையதளம்
3.பள்ளி YOUTUBE CHANNEL
4.HOME WORK
UPDATION DETAIL
5.INDIVIDUAL
SKILLS & PROJECTS UPDATION.
அனைத்து விவரங்களையும் பெற்றோர்கள் மாணவர்கள் அறிந்து கொள்ளும்படிதயாரித்துள்ளேன்...
இதை
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒண்டிக்குப்பம்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
No comments
Post a Comment