Flash News : கனமழை - மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 5, 2018

Flash News : கனமழை - மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு!




தொடர் மழை காரணமாக

* திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* நீலகிரி - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* திருப்பூர் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



* தேனி  - பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


புதுச்சேரி - காரைக்காலில் அலுவலகம் , பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

No comments: