Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, October 6, 2018

Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு!


* தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* மதுரையில் சில பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* நீலகிரி - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


* திருப்பூர் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*புதுச்சேரி - காரைக்காலில் அலுவலகம் , பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை பட்டியல் படி இன்று விடுமுறை ஆகும் .

No comments: