பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
சட்டங்கள் போட்டும், தண்டனைகளைத் தீவிரப்படுத்தியும்கூடக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடாக இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 38,172. அவற்றில் பாலியல் வல்லுறவுகள் மட்டும் 8 ஆயிரத்து 541 என்று தேசிய குற்றப் பதிவுப் பிரிவு தெரிவிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒட்டுமொத்தக் குழந்தைகளின் கேள்விக்குறியாக்கப்படுகிற எதிர்காலத்தின் குறியீடு.
பெண்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த காநோலையை கட்டாயம் அனைவரும் பார்த்து பகிருங்கள்.
No comments
Post a Comment