கிட்னி செயல்படாமல் இருப்பதற்காக காரணங்கள்? அதிர்ச்சி தகவல்!
நமது
உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில பாகங்களில் வேலை மிகவும் முக்கிய வாய்ந்தது. அவ்வாறு முக்கியமான பாகங்கள் ஒரு சிலவைகள் பழுதடைந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் கிட்னி.
கிட்னி என்றால் என்ன?
கிட்னி என்பது நமது உடலில் உள்ள தேவையற்ற நீர் ரத்தத்தில் உள்ள அழுக்கு போன்றவற்றை நீக்கி ரத்த அழுத்தத்தை சீராக வைத்து உடலை சீராக இயங்க மிக முக்கியமான வேலையை செய்கின்றன. இதுவே கிட்னி வேலையாகும். ஒருவேளை உங்கள் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்களின் ரத்த அழுத்தம் குறைந்துவிடும். அல்லது அதிகமாகிவிடும். இதனால் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும் மற்றும் பல நோய்த்தொற்றுகள் உங்களில் ஏற்படும். இதனால் இதயமானது தொடர்ந்து அதிகமாக இயங்க வேண்டியிருக்கும். மிக விரைவிலேயே இதயம் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். செயல்படாமல் இருப்பதற்கான அறிகுறிகள்.
கிட்னி செயல்படாமல் இருப்பதற்காக காரணங்கள்:
மலத்தில் ரத்தம் சேர்ந்து வருதல், நீங்கள் மூச்சு விடும் பொழுதும் இழுக்கும் பொழுதும் ஒரு விதமான இரும்புத்தூள் வாசனையை உணர்வீர்கள். எளிதில் காயங்கள் ஏற்படுதல், மனதளவில் பாதிப்படைந்ததாக உணர்தல் மற்றும் ஞாபக மறதி அதிகமாகுதல், எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுதல், கைகள் மற்றும் கால்கள் செயல் இழந்தது போல் உணருதல், இடுப்பு பகுதிகளில் வலியை உணர்தல், high blood pressure, வலிப்பு வருதல், மூக்கில் ரத்தம் வருதல், இதயம் மிக வேகமாகத் துடிக்கும் அல்லது மிகவும் பொறுமையாக துடித்தல், மனதில் கஷ்டமாக உணர்தல், குறைவாக யூரின் வெளியேறுதல் அல்லது முழுவதுமாக வெளியேறுவது நின்று விடுதல், சிறுநீரோடு சேர்ந்து ரத்தமும் கலந்து வருதல், கால்கள், கைகள் முழங்கால்கள், பாதங்கள் போன்றவைகள் வீக்கம் காணப்படுவது.
கிட்னி ஃபெயிலியர் ஏற்படுவதற்கான காரணங்கள்.
Third party
image reference
புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், உடல் பருமன், கிட்னி கேன்சர், கிட்னி கல், நீரிழிவு type 1 and 2, நோய் எதிர்ப்பு சக்தியின் பலம் குறைவு, அதிரோஸ்கிளிரோஸ், கல்லீரல் செயலிழப்பு, கிட்னி தொற்று நோய்கள், அதிகப்படியான மருந்துகள் எடுத்துக் கொள்வதினால் போன்றவைகள் கிட்னி செயல் இழப்புக்கு காரணமாக அமைகின்றன.
கிட்னியை பலப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்
அதிகமாக சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது காய்கள் பழங்கள் போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து புகைப் பிடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். குடிப்பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு மற்றும் பிளட் பிரஷர் போன்றவற்றை சரியான விதத்தில் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வது அவசியம். உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வது, சரியான அளவு உடலில் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வலி மாத்திரைகளை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் உங்கள் கிட்னியை பாதுகாக்க முடியும்.
No comments
Post a Comment