"கனவு ஆசிரியர்கள்"செயல்பாடுகள்
ஒவ்வொரு இதழிலும் "கனவு ஆசிரியர்கள்" எனும் பகுதியில் சில பக்கங்களை ஒதுக்கி அதில் ஆசிரியர்களின் செயல்பாடுகளை சிறப்பித்து வரும் "குமுதம் சினேகிதி" இதழுக்கும் , அதற்காக தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் நேரத்தை ஒதுக்கி ஆசிரியர்களை அணுகி அவர்களைப் பற்றிய செய்திகளை உள்வாங்கி சுருக்கமாகவும் , தெளிவாகவும் பதிவிட்டுவரும் "சிகரம் சதீஷ்" அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகள். மேலும் பல ஆசிரியர்களின் சீரிய செயல்பாடுகள் அடுத்தடுத்த இதழில்......




No comments
Post a Comment