ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 3, 2018

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!



1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா..மாடசாமி.
2. கனவு ஆசிரியர்.துளசிதாசன்.
3. ஆயிஷாஇரா.நடராசன்.
4. போயிட்டு வாங்க சார்பேரா..மாடசாமி.
5. டோட்டோசான்ஜன்னலில் ஒரு சிறுமிதமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.
6. ஆசிரிய முகமூடி அகற்றிபேரா..மாடசாமி
7. இது யாருடைய வகுப்பறைஇரா.நடராசன்.
8. குழந்தையும் கல்வியும்பேரா.இரா.காமராசு
9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி .வி.வெங்கடேஸ்வரன்.
10. கற்க கசடறபாரதி தம்பி
11. முதல் ஆசிரியர்தமிழில் பூ.சோமசுந்தரம்.
12. ஆளுக்கொரு கிணறுபேரா..மாடசாமி.
13. குழந்தைகளின் நூறு மொழிகள்பேரா..மாடசாமி.
14. கதை சொல்லும் கலை.முருகபூபதி
15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்விமுனைவர். .சீ.ராசகோபாலன்.
16. கல்விக் குழப்பங்கள்மு.சிவகுருநாதன்.
17. சுகந்தி டீச்சர்பாபு எழில்தாசன்.
18. கரும்பலகையில் எழுதாதவைபழ. புகழேந்தி.
19. வகுப்பறையின் கடைசி நாற்காலி.நவீன்
20. பகல்கனவுடாக்டர்.சங்கரராஜுலு.
21. பள்ளிக்கூடம்பா.ஜெயப்பிரகாசம்.
22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவிதமிழில் மூ.அப்பணசாமி
23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்கதமிழில் ஜே.ஷாஜகான்
24. காலந்தோறும் கல்விமுனைவர். என்.மாதவன்
25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனாபேரா..மாடசாமி
26. சொர்க்கத்தின் குழந்தைகள்தி.குலசேகர்
27. ஆயுதம் செய்வோம்முனைவர். என்.மாதவன்
28. குழந்தைகளைக் கொண்டாடுவோம்பேரா.இரா.காமராசு
29. தோட்டியின் மகன்தமிழில். சுந்தர ராமசாமி
30. முரண்பாடுகளிலிருந்து கற்றல்தமிழில். ஜே.ஷாஜகான்
31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும்முனைவர்.சா.சுபா
32. தமிழக பள்ளிக் கல்வி.சீ.ராசகோபாலன்.
33. இது எங்கள் வகுப்பறைவே.சசிகலா உதயகுமார்.
34. கதைகதையாம் காரணமாம்விஷ்ணுபுரம் சரவணன்.
35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்
36. சூப்பர் 30 ஆனந்தகுமார்தமிழில் D I. ரவீந்திரன்.
37. ரோஸ்இரா.நடராசன்.
38. வன்முறையில்லா வகுப்பறைஇரா.நடராசன்
39. தெருவிளக்கும் மரத்தடியும்பேரா..மாடசாமி
40. உனக்குப் படிக்கத் தெரியாதுதமிழில்.கமலாலயன்.
41. குழந்தைமையைக் கொண்டாடுவோம்முனைவர்.என்.மாதவன்.
42. இவைகளாகனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்
43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள்பேரா.நா.மணி
44. கண்டேன் புதையலைபிரியசகி
45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்
46. கனவுப்பட்டறைமதி
47. கல்வியில் வேண்டும் புரட்சிதமிழில் அருணாசலம்.
48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம்தியாகு.
49. ஓய்ந்திருக்கலாகாதுஅரசி, ஆதி வள்ளியப்பன்.
50. பள்ளிக்கல்விபுத்தகம் பேசுது கட்டுரைகள்
51. கரும்பலகைக்கு அப்பால்கலகலவகுப்பறை சிவா
52. 13 லிருந்து 19வரைமுனைவர்.என்.மாதவன்

இந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட  நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...

ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.
சுவாசிப்பு  உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….
வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்
நன்றி!

No comments: