அடித்தட்டு ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட்டால் தான் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அரசு பள்ளிகளில் படிக்கும் 82 லட்சம் குழந்தைகளை முத்துக்களாக உருவாக்குவது எங்களுடைய கடமை. இதற்கென பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments
Post a Comment