வேலைவாய்ப்பு புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகைப்படி புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் 24.01.19 -க்குள் பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும்
PRESS
RELEASE:2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை(டி) எண்.612, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை நாள் 25.10.2018-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது....சிறப்பு புதுப்பித்தல் சலுகைப்படி புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் 24.01.19 -க்குள் பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும்
No comments
Post a Comment